ஆவுடையார் கோயில், தாதாபுரம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருவாசகம் பாடல் பெற்ற தாதாபுரம் ஆவுடையார் கோயில், சேலம் Thathapuram aavudaiyaar temple, Salem | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | தாதாபுரம், தாதை மாநகர் |
பெயர்: | தாதாபுரம் ஆவுடையார் கோயில், சேலம் Thathapuram aavudaiyaar temple, Salem |
அமைவிடம் | |
ஊர்: | தாதாபுரம் கோட்டை |
மாவட்டம்: | சேலம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆவுடையார் |
தாயார்: | அம்பாள் |
தல விருட்சம்: | பனை மரம் |
தீர்த்தம்: | அக்னி தீர்த்தம் |
பாடல் | |
பாடல் வகை: | திருவாசகம் |
பாடியவர்கள்: | மாணிக்கவாசகர் |
வரலாறு | |
தொன்மை: | 800 ஆண்டுகளுக்கு முன் |
அமைத்தவர்: | udaiyaar, ketti muthali |
ஆவுடையார் கோயில் தாதாபுரம் (Avudaiyar koil thathapuram) இந்திய மாநிலமான தமிழ் நாடு சேலம் மாவட்டத்திலுள்ள எடப்பாடி வட்டம் தாதாபுரம் கிராமத்தில் உள்ள ஆவுடையார் கோயில் சிவன் கோயில் ஆகும்.