உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலும்மூடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலும்மூடன்
பிறப்பு சங்கனாசேரி, கேரளம், இந்தியா
வேறு பெயர் டொமனிக்
தொழில் திரைப்பட நடிகர், நாடக நடிகர்
துணைவர் றோசம்மை
பிள்ளைகள் போபன் ஆலும்மூடன்
குறிப்பிடத்தக்க படங்கள் காசர்கோட் காதர்பாய், மிமிக்ஸ் பரேட், காசர்கோட் காதர்பாய்

ஆலும்மூடன் என்பவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். டொமினிக் என்பது இவரின் இயற்பெயர்.[1] அத்வைதம் என்ற திரைப்படப் படப்பிடிப்பின் போது இறந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சங்ஙனாசேரி வட்டத்தின் ஆலும்மூட்டில், ஜோசப், றோஸம்மை ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். தொடர்ந்து,. சங்கனாசேரி கீதை, கே.பி.ஏ.சி உள்ளிட்ட நாடகக் குழுக்களில் நடிகராக இணைந்தார். 1966ல் வெளியான அனார்க்கலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய மனைவியின் பெயரும் றோஸம்மை என்பதாகும். தற்காலத்தில், இவரது மகன் போபன் ஆலும்மூடன் திரைப்பட நடிகராக உள்ளார்.[2]

நடித்த திரைப்படங்கள்

[தொகு]

ஆலும்மூடன் நடித்தவற்றில் சில கீழே உள்ளன.[3]

1966 முதல் 1970 வரை

[தொகு]
திரைப்படம் கதாபாத்திரம் இயக்குனர் ஆண்டு
அனார்க்கலி குஞ்சாக்கோ 1966
மைனத்தருவி கொலக்கேஸ் குஞ்சாக்கோ 1967
ஏழு ராத்ரிகள் ராமு கார்யாட்டு 1968
கூட்டுகுடும்பம் கே. எஸ். சேதுமாதவன் 1969
சுசி குஞ்சாக்கோ 1969
நதி பைலி ஏ. வின்சென்ட் 1969
ஓளவும் தீரவும் பி. என். மேனன் 1970
நிலைக்காத சலனங்கள் கே. சுகுமாரன் நாயர் 1970
டிக்டற்றீவ் 909 கேரளத்தில் வேணு 1970
தார எம். கிருஷ்ணன் நாயர் 1970
குற்றவாளி கே. எஸ். சேதுமாதவன் 1970
த்ரிவேணி ஏ. வின்செண்ட் 1970
நிங்ஙளென்னெ கம்ம்யூணிஸ்டாக்கி தோப்பில் பாசி 1970
பேள்வ்யூ குஞ்சாக்கோ 1970
ஒதேனன்றெ மகன் குஞ்சாக்கோ 1970
தத்துபுத்ரன் குஞ்சாக்கோ 1970
மதுவிது என். ஸங்கரன் நாயர் 1970

1971 முதல் 1980 வரை

[தொகு]
திரைப்படம் கதாபாத்திரம் இயக்குனர் ஆண்டு
அவளல்பம் வைகிப்போயி ஜான் சங்கரமங்கலம் 1971
கொச்சனியத்தி பி. சுப்பிரமணியம் 1971
லைன் பஸ் கே. எஸ். சேதுமாதவன் 1971
களித்தோழி டி. எம். பொற்றேக்காடு 1971
மறுநாட்டில் ஒரு மலையாளி ஏ. பி. ராஜ் 1971
அக்னிம்ருகம் எம். கிருஷ்ணன் நாயர் 1971
கரிநிழல் ஜே. டி. தோட்டான் 1971
கரகாணாக்கடல் கே. எஸ். சேதுமாதவன் 1971
முத்தசி பி. பாஸ்கரன் 1971
பஞ்சவன்காட் குஞ்சாக்கோ 1971
சரசய்ய தோப்பில் பாசி 1971
கங்காசங்கமம் ஜே. டி. தோட்டான்
போள் கல்லுங்கல்
1971
லோறா நீ எவிடெ டி. ஆர். ரகுனாத் 1971
ப்ரொபஸர் பி. சுப்பிரமணியம் 1972
ப்ரதிகாரம் எஸ். குமார் 1972
புள்ளிமான் இ.என். பாலகிருஷ்ணன் 1972
போஸ்ட்மானெ காணானில்ல குஞ்சாக்கோ 1972
அக்கரப்பச்ச எம்.எம். நேஸன் 1972
ஆத்யத்தெ கத கெ.எஸ். ஸேதுமாதவன் 1972
கந்தர்வஷேத்ரம் எ. வின்ஸென்ற் 1972
ஓமனா ஜெ.டி. தோட்டான் 1972
ஒரு சுந்தரியுடெ கத தோப்பில் பாசி 1972
ஆரோமலுண்ணி கேஸு குஞ்சாக்கோ 1972
பணிதீராத்த வீட் கெ.எஸ். ஸேதுமாதவன் 1973
புட்பால் சாம்பியன் எ.பி. ராஜ் 1973
யாமினி எம். க்ருஷ்ணன் நாயர் 1973
பொன்னாபுரம் கோட்டை குஞ்சாக்கோ 1973
ஏணிப்படிகள் தோப்பில் பாசி 1974
மாசப்படி மாதுபிள்ளை எ.என். தம்பி 1974
விஷ்ணுவிஜயம் என். சங்கரன் நாயர் 1974
நடீனடன்மாரெ ஆவஸ்யமுண்டு கிராஸ்பெல்ட் மணி 1974
ஹணிமூண் எ.பி. ராஜ் 1974
பூகோளம் திரியுன்னு ஸ்ரீகுமாரன் தம்பி 1974
கன்யாகுமாரி கே. எஸ். சேதுமாதவன் 1974
மதுரப்பதினேழ் ஹரிஹரன் 1975
உத்சவம் ஐ.வி. ஸஸி 1975
சட்டம்பிக்கல்யாணி சசிகுமார் 1975
ஓடக்குழல் பி.என். மேனோன் 1975
சலனம் என்.ஆர். பிள்ள 1975
முச்சீட்டுகளிக்காரன்றெ மகள் தோப்பில் பாசி 1975
ஹலோ டார்லிங்க் எ.பி. ராஜ் 1975
சீப் கஸ்ட் எ.பி. ராஜ் 1975
க்ரிமினல்ஸ் எஸ். பாபு 1975
அபினந்தனம் ஐ.வி. ஸஸி 1976
லட்சுமிவிஜயம் கெ.பி. குமாரன் 1976
பாரிஜாதம் மன்சூர் 1975
துலாவர்ஷம் என். சங்கரன் நாயர் 1976
சென்னாய் வளர்த்திய குட்டி குஞ்சாக்கோ 1976
தாலப்பொலி 1977
கண்ணப்பனுண்ணி குஞ்சாக்கோ 1977
சதுர்வ்வேதம் ஸஸிகுமார் 1977
சக்கரவர்த்தினி சாள்ஸ் அய்யம்பள்ளி 1977
அச்சாரம் அம்மிணி ஓசாரம் ஓமன அடூர் பாசி 1977
யுத்தகாண்டம் தோப்பில் பாசி 1977
பட்டாளம் ஜானகி க்ரோஸ்பெல்ற்ற் மணி 1977
மாமாங்கம் ரைரு அப்பச்சன் 1979
மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் குசலன் 1980
இத்திக்கர பக்கி ஹஸ்ஸன் 1980

1981 முதல் கடைசி வரை

[தொகு]
திரைப்படம் கதாபாத்ரம் இயக்குனர் வர்ஷம்
அறியப்பெடாத்த ரகசியம் ஆன்ட்ரூஸ் 1981
துருவசங்கமம் 1981
படயோட்டம் உதயனின் தோழன் 1982
என்றெ மோகங்கள் பூவணிஞ்ஞு அப்பு 1982
ருக்ம மத்தாயி 1983
மறக்கில்லொரிக்கலும் கோபி 1983
கூலி ஸங்கு 1983
ஈற்றில்லம் கொச்சாப்பி 1983
பஞ்சவடிப்பாலம் யூதாஸ் குஞ்சு 1984
மை டியர் குட்டிச்சாத்தன் 1984
யாத்ர பரமு நாயர் 1985
குஞ்ஞாற்றக்கிளிகள் டிசிப்லின் டிக்ரூஸ் 1986
ஒருக்கம் பார்க்கவன் பிள்ளை 1990
அப்பு புஷ்கரன் 1990
மிமிக்ஸ் பரேட் காசர்கோட் காதர்பாய் 1991
அத்வைதம் மந்திரி 1991
ஆகாசக்கோட்டையிலெ சுல்த்தான் பாப்பி 1991
காசர்கோடு காதர்பாயி காசர்கோட் காதர்பாய் 1992
என்னோடிஷ்டம் கூடாமோ தலைமையாசிரியர் 1992
அயலத்தெ அத்தேகம் ராஜீவின் தந்தை 1992
ஆயுஷ்காலம் வேலு மூப்பன் 1992
கமலதளம் 1992

நினைவு

[தொகு]

இவர் நினைவாக சங்கனாசேரியில் குருசுமூடு -- செத்திப்புழக்கடவு சாலையில் பெயரை ஆலும்மூடன் சாலை என்று பெயரிட்டிருக்கின்றனர்.

சான்றுகள்

[தொகு]
  1. "EZHU RATHRIKAL 1968". தி இந்து. Archived from the original on 2013-06-29. பார்க்கப்பட்ட நாள் 16 டிசம்பர் 2012. {{cite web}}: |first= missing |last= (help); Check date values in: |accessdate= (help); Unknown parameter |= ignored (help)
  2. ஆலும்மூடன் - மலையாள சங்கீதம்
  3. "http://www.malayalammovies.org/artist/alummoodan". Archived from the original on 2012-06-11. பார்க்கப்பட்ட நாள் 2013-11-29. {{cite web}}: External link in |title= (help)

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலும்மூடன்&oldid=3543081" இலிருந்து மீள்விக்கப்பட்டது