உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலிப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலிப்புரா
আলিপুর
neighbourhood
பெலேர், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு
பெலேர், ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்பு
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்தெற்கு 24 பர்கானாசு
ஏற்றம்
14 m (46 ft)
மொழிகள்
 • அலுவல்வங்காளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
இணையதளம்s24pgs.gov.in

ஆலிப்பூர் என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.

இதன் அஞ்சல் பின் கோடு 700027. இப்பகுதி ஆடம்பர குடியிருப்புகளையும் மாட மாளிகைகளையும் உள்ளடக்கியது. கல்கத்தாவில் இருந்து தரைவழிப் போக்குவரத்து எளிதில் அமைகிறது.

குறிப்பிடத்தக்கவை

[தொகு]
தாஜ் பெங்கால்

சான்றுகள்

[தொகு]

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆலிப்பூர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிப்பூர்&oldid=3753042" இலிருந்து மீள்விக்கப்பட்டது