ஆலங்கேணி, கிளிநொச்சி
Appearance
ஆலங்கேணி
Alankeny | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°27′N 80°15′E / 9.450°N 80.250°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | பூநகரி |
ஆலங்கேணி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பூநகரிக்குத் தெற்கே சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 3 சனவரி 2024.