உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலகாலம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலகாலம்
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்ஜெயா கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்புஜெயா கிருஷ்ணமூர்த்தி
கதைஜெயா கிருஷ்ணமூர்த்தி
இசைஎன். ஆர். ரகுநந்தன்
நடிப்பு
ஒளிப்பதிவுகா. சத்தியராஜ்
படத்தொகுப்புமு. காசிவிஸ்வநாதன்
கலையகம்ஸ்ரீ ஜெய் பிரொடக்சன்ஸ்
விநியோகம்ஏக்சன் ரியேக்சன் ஜெனீஸ்
வெளியீடு5 ஏப்ரல் 2024 (2024-04-05)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆலகாலம் (Aalakaalam) என்பது 2024 இல் ஜெயா கிருஷ்ணமூர்த்தியின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் சமூக நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஈஸ்வரி ராவ், ஜெயா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். ஸ்ரீ ஜெய் புரொடக்சன்சு சார்பில் ஜெயா கிருஷ்ணமூர்த்தி இப்படத்தை தயாரித்தார்.

நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

இப்படம் ஜெயா கிருஷ்ணமூர்த்தியின் இயக்குநர் அறிமுகத் திரைப்படமாகும்[1][2]

வரவேற்பு[தொகு]

டைம்ஸ் நவ் மணிகண்டன் கே. ஆர் 5-இற்கு 2.5 நட்சத்திரங்கள் என்று மதிப்பிட்டு "திரைப்படம் வழங்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த செய்தியைக் கொண்டுள்ளது. ஆனால் இது முற்றிலும் பொழுதுபோக்கு இல்லாதது" என்று குறிப்பிட்டார்.[3] "கதாநாயகனின் தாயாக ஈஸ்வரி ராவின் நடிப்பு படத்தின் ஒரு பெரிய பலம் என்றும், திரைப்படத்தின் இறுதிக்கட்டக் காட்சி திகைப்பூட்டுகிறது" என்றும், மாலை மலர் விமர்சகர் எழுதினார். விரகேசரி விமர்சகர், "இறுதிக்கட்டக் காட்சியை வித்தியாசமாக அமைத்த இயக்குநரைப் பாராட்டுங்கள். அக்காட்சியில், ஈஸ்வரி ராவ் தனது நடிப்பைக் கொடுத்து இரசிகர்களின் இதயங்களை கவர்கிறார்" என்று குறிப்பிட்டார்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காதலும் பாசமும் நிறைந்த 'ஆலகாலம்'". Hindu Tamil Thisai. 2024-03-25. Archived from the original on 2024-04-04. பார்க்கப்பட்ட நாள் 2024-04-04.
  2. ஜெ.துரை. "ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் வழங்கும் "ஆலகாலம்"பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!". tamil.webdunia.com. Archived from the original on 2024-04-04. பார்க்கப்பட்ட நாள் 2024-04-04.
  3. "Aalakaalam Review: A Film That Offers Little Entertainment But Has A Noble Message". TimesNow (in ஆங்கிலம்). 2024-04-03. Archived from the original on 2024-04-04. பார்க்கப்பட்ட நாள் 2024-04-04.
  4. maalaimalar (2024-04-05). "Aalakaalam". www.maalaimalar.com. Archived from the original on 2024-04-05. பார்க்கப்பட்ட நாள் 2024-04-05.
  5. "ஆலகாலம் - விமர்சனம்". Virakesari.lk (in ஆங்கிலம்). Archived from the original on 2024-04-05. பார்க்கப்பட்ட நாள் 2024-04-05.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலகாலம்_(திரைப்படம்)&oldid=4017338" இலிருந்து மீள்விக்கப்பட்டது