உள்ளடக்கத்துக்குச் செல்

ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல் (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல்
துறைசுற்ற்சு சூழலியல்
மொழிஆங்கிலம்
பொறுப்பாசிரியர்நாதன் லூயிசு
Publication details
வரலாறு2008-தற்போது வரை
பதிப்பகம்
ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி (இங்கிலாந்து)
வெளியீட்டு இடைவெளிமாதம்
25.427 (2015)
ISO 4Find out here
Indexing
CODENEESNBY
ISSN1754-5692
1754-5706
LCCN2009240440
OCLC no.256525221
Links

ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல் (Energy and Environmental Science) என்பது அதிக மக்களால் படிக்கப்படுகின்ற ஓர் இதழ் ஆகும். இது முழுக்க முழுக்க ஆராய்ச்சி மற்றும் மதிப்பீடு செய்யும் இதழ் ஆகும். இது உயிர் வேதியியல் சேர்மம், உயிர் இயற்பியல் சேர்மம், வேதிப்பொறியியல் கட்டுப்பாடு போன்ற பலதுறை இயற்கை அறிவியலை உள்ளடக்கியது ஆகும்.[1]

இதழ் வகைகள்

[தொகு]

ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழலியல் இதழ் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது,

  • ஆராய்ச்சிக் கட்டுரைகள்
  • மதிப்பீட்டு இதழ்
  • தொலைநோக்கு கருத்து கொண்டவை
  • தகவல் தொடர்பு
  • பகுப்பாய்வு அறிவியல்

குறிப்பு மற்றும் உள்ளடக்கம்

[தொகு]
  • அறிவியல் பற்றிய மேற்கோள்கள்
  • நடப்பு நிகழ்வுகள்/ வேளாண்மை, உயிரியல், சுற்றுச்சூழலியல்
  • நடப்பு நிகழ்வுகள்/ இயற்பியல், வேதியியல், பூமியியல்
  • நடப்பு நிகழ்வுகள்/ பொறியியல், கணிப்பொறியியல், தொழில்நுட்பம்
  • நுண்வேதியிய சேவை (Chemical Abstracts Service - CASSI) [2]

சான்றுகள்

[தொகு]
  1. "About Energy & Environmental Science". Royal Society of Chemistry. Retrieved 2010-01-02.
  2. Use internet ISSN 1754-5706 to access CASSI entry

வெளிஇணைப்புகள்

[தொகு]