ஆர். டி. ராமச்சந்திரன்
Appearance
ஆர். டி. ராமச்சந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]
குடும்பம்
[தொகு]இவரது சொந்த ஊர் பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை ஆகும். ராமலிங்கம்-தனபாக்கியம் தம்பதிக்கு மகனாக அரணாயில் பிறந்தவர், இவரது மனைவியின் பெயர் சித்ரா, கோகுல், அஸ்மிதா என்ற இரண்டு குழந்தையும் உள்ளனர்.[சான்று தேவை]
சட்ட மன்ற தேர்தலில்
[தொகு]2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[3][4]
ஆண்டு | வெற்றியாளர் | கட்சி | வாக்குகள் | இரண்டாவது வந்தவர் | கட்சி | வாக்குகள் | வாக்குகள் வேறுபாடு |
---|---|---|---|---|---|---|---|
2016 | ஆர். டி. ராமச்சந்திரன் | அதிமுக | 78218 | த. துரைராஜ் | திமுக | 59422 | 18796 |
2021 | சா. சி. சிவசங்கர் | திமுக | 1,03,922 | ஆர். டி. ராமச்சந்திரன் | அதிமுக | 97593 | 6,329 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madras High Court Rejects Pleas On 'Illegal Detention' Of 2 AIADMK Lawmakers". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2019-01-02.
- ↑ "R.T.Ramachandran winner in Kunnam, Tamil Nadu Assembly Elections 2016: LIVE Results & Latest News: Election Dates, Polling Schedule, Election Results & Live Election Updates". Latestly (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-01-02.
- ↑ வேட்பாளர் அறிமுகம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ தேர்தல் முடிவுகள் 2016