உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர். ஞானதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்.ஞானதாஸ் என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டசபை உறுப்பினர் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு சிவகாசி சட்டதன்றத் தொகுதியில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஞானதாஸ்&oldid=3942978" இலிருந்து மீள்விக்கப்பட்டது