ஆர்மீனிய கரணப் புறா
Appearance
ஆர்மீனிய கரணப் புறா (Armenian Tumbler pigeon) அவற்றின் நிறத்திற்காகவும், பறக்கும் திறனுக்காகவும் ஆர்மீனியாவில் வளர்க்கப்பட்டன.
வடிவமைப்பு
[தொகு]ஆர்மேனிய கரணப் புறா புறாக்கள் தனித்துவமான அடையாமாக, கருப்பு வால் கருப்பு கழுத்துடனும் அல்லது மஞ்சள் வால் மஞ்சள் கழுத்துடனும் காணப்படுகின்றன.
பறக்கும் திறன்
[தொகு]இவை 2 முதல் 3 மணி நேரம் பறக்கும் திறன் படைத்தவை. இவற்றால் பறக்கும்போது சுழல முடியும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- காணொளி
- https://www.youtube.com/watch?v=HAKoluw8nNs
- https://www.youtube.com/watch?v=1_LDmeNQy3U
- https://www.youtube.com/watch?v=Szkta0ctL5E
- படங்கள்
- படங்களுடன் காணொளி