உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்சனிக்குகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்சனிக்குகள் (Arsenicals) என்பவை ஆர்சனிக் தனிமத்தைக் கொண்டுள்ள சேர்மங்களைக் குறிக்கும்[1]. இராணுவப் பயன்பாடுகளில் ஆர்சனிக்குகள் என்ற சொல் நச்சுத்தன்மை கொண்ட ஆர்சனிக் சேர்மங்கள் என்ற பொருளுடன் இரசாயண ஆயுத முகவர்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. தோலில் புண் உண்டாக்கும் முகவர்கள், இரத்தம் கெடுக்கும் முகவர்கள், வாந்தி வரவழைக்கும் முகவர்கள் உள்ளிட்ட வேதிப்பொருள்களும் இவற்றில் அடங்கும்[2][3].

புண் தரும் முகவர்கள்[தொகு]

இரத்தம் கெடுக்கும் முகவர்கள்[தொகு]

  • ஆர்சின்

வாந்தி தரும் முகவர்கள்[தொகு]

  • ஆடம்சைட்டு
  • டைபீனைல்குளோரார்சின்
  • டைபீனைல்சயனோ ஆர்சின்
  • பீனைல்டைகுளோரோ ஆர்சின்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arsenicals - MeSH - NCBI".
  2. பாண்டியர் செப்பேடுகள் பத்துHandbook of chemical and biological warfare agents (2nd ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849314346.
  3. பாண்டியர் செப்பேடுகள் பத்துCompendium of chemical warfare agents. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780387346267.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்சனிக்குகள்&oldid=2748493" இலிருந்து மீள்விக்கப்பட்டது