ஆரியங்குழி
Appearance
ஆரியங்குழி | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 8°27′46″N 76°56′37″E / 8.46278°N 76.94361°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | திருவனந்தபுரம் மாவட்டம் |
அரசு | |
• வகை | குடியரசு |
Languages | |
• Official | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 695009 |
Telephone code | 0471 |
வாகனப் பதிவு | KL-01 |
ஆரியங்குழி (Aryankuzhi) இந்தியா நாட்டின் கேரளா மாநிலத்தில் அமைந்த திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு துணைநகரமாகும்.[1] இந்நகரம் திருவனந்தபுரம் மாநகராட்சிக்கு உட்பட்டதாகும்.[2]
மேற்கோள்
[தொகு]- ↑ One Five Nine.com
- ↑ Service, Express News (2024-05-29). "Heavy rain causes crop damage worth Rs 11.9 lakh in Thiruvananthapuram district". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-12-27.