உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரஞ்சுப் புள்ளி விரால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரஞ்சுப் புள்ளி விரால்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அனாபேண்டிபார்மிசு
குடும்பம்:
சன்னானிடே
பேரினம்:
சன்னா
இனம்:
ச. சூடோமருலியசு
இருசொற் பெயரீடு
சன்ன சூடோமருலியசு
குந்தர், 1861

ஆரஞ்சுப் புள்ளி விரால் எனும் சன்னா சூடோமருலியசு (Channa pseudomarulius) என்பது சன்னாயிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மீன் சிற்றினமாகும். வெப்பமண்டலப் பகுதியில் வாழும் இந்தச் சிற்றினம் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் காணப்படுகிறது. இந்தச் சிற்றினம் அதிகபட்ச நீளம் 57.8 சென்டிமீட்டரும் (22.8 அங்குலம்) எடை 14 கிலோ கிராம் (31 பவுண்டு) ஆகும்.[1] [2] சன்னா சூடோமருலியசு, ச. மாருலியசிலிருந்து குறைந்த எண்ணிக்கையிலான பக்கவாட்டு கோட்டு செதில்கள், முதுகு-துடுப்பு கதிர்கள், குத-துடுப்பு கதிர்கள் மற்றும் முதுகெலும்பு அடிப்படையில் வேறுபடுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Roshni, K. and C.R. Renjithkumar, 2020. Length-weight relationships of four fish species from Vembanad-Kole Wetland (Kerala, India). J. Appl. Ichthyol. 37:135-136. http://dx.doi.org/10.1111/jai.14118
  2. Froese, Rainer; Pauly, Daniel (eds.). "Channa pseudomarulius". Fishbase.
  3. Britz, R., E. Adamson, R. Raghavan, A. Ali and N. Dahanukar, 2017. Channa pseudomarulius, a valid species of snakehead from the Western Ghats region of peninsular India (Teleostei: Channidae), with comments on Ophicephalus grandinosus, O. theophrasti and O. leucopunctatus. Zootaxa 4299(4):529-545
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரஞ்சுப்_புள்ளி_விரால்&oldid=4053606" இலிருந்து மீள்விக்கப்பட்டது