ஆய்வுக்கூட இறைச்சி
Appearance
ஆய்வுக்கூட இறைச்சி (In vitro meat) என்பது செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட இறைச்சி ஆகும். அதாவது ஒரு உயிரிள்ள விலங்கிடம் இருந்து பெறப்படாமல், செயற்கையாக ஆய்வுகூடத்தில் உற்பத்தி செய்யப்படுவது.[1] இத்தகைய இறைச்சிகள் பரிசோதனை முறையில் 2003 உற்பத்தி செய்யப்படுகின்றன. எனினும் இவை பொதுச் சந்தைக்கு வர சில ஆண்டுகள் எடுக்கும். விலங்குகளை வளர்த்து கொன்று உண்ணாமல் இவை பெறப்படுவதால், இவற்றை மிருக உரிமை அமைப்பான PETA ஆதரித்துள்ளது.