உள்ளடக்கத்துக்குச் செல்

ஆய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆய் என்பது [1] மன்னர்களையும் மற்றும் அவர்கள் ஆண்ட நாட்டையும் குறிக்கும் பெயர். கி.பி 866 ஆம் ஆண்டு ஆய்குல அரசன் ஸ்ரீவல்லபனின் பார்த்திவசேகரபுரச் சாசனம் மற்றும் பாலியத்துச் சாசனம் ஆகியவற்றின் வடமொழி பகுதியில் இவர்கள் யாதவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.[2] [3]

  1. ஆய் நாடு
  2. ஆய் ஆண்டிரன்
  3. ஆய் எயினன்
  4. நன்னன் ஆய்
  5. கருநந்தன்
  6. கோக்கருநந்தடக்கன் (ஸ்ரீவல்லபன்)
  7. விக்கிரமாதித்திய வரகுணன்

மேற்கோள்கள்

  1. "'ஆய்: ஆயென்னேவல், ', முன்னிலையொருமைவிகுதி" - Book Name: A manual Dictionary of the Tamil language; publ. by the Jaffna-book society, American mission press. Year: 1842
  2. நூல்: புதிய கல்வெட்டுத் துணைவன். பக்கம் எண் - 99
  3. நூல் பெயர்: பாண்டியர் செப்பேடுகள் பத்து. பக்கம் எண் - அ19 & அ32.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆய்&oldid=4016286" இலிருந்து மீள்விக்கப்பட்டது