ஆயுள் கைதி (திரைப்படம்)
Appearance
ஆயுள் கைதி | |
---|---|
![]() | |
இயக்கம் | கே. சுபாஷ் |
தயாரிப்பு | ஏ. என். ராமசாமி |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பிரபு ரேவதி ஜெய்சங்கர் சின்னி ஜெயந்த் ஜெய்கணேஷ் மணிபாரதி கவுண்டமணி ரஞ்சன் உசிலைமணி வி. கோபாலகிருஷ்ணன்< br/>வீரராகவன் பேபி அபர்ணா ஷ்யாமளா வாணி |
ஒளிப்பதிவு | ஒய். என். முரளி |
படத்தொகுப்பு | கிருஷ்ணமூர்த்தி சிவா |
வெளியீடு | சூன் 29, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆயுள் கைதி இயக்குநர் கே. சுபாஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் பிரபு, ரேவதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சங்கர் கணேஷ். இத்திரைப்படம் 1991 சூன் 29 அன்று வெளியிடப்பட்டது.