ஆம்சுட்ராங்கைட்டு
Appearance
ஆம்சுட்ராங்கைட்டு Armstrongite | |
---|---|
மங்கோலியாவில் கிடைத்த ஆம்சுட்ராங்கைட்டு | |
பொதுவானாவை | |
வகை | பைலோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | CaZr[Si6O15]·3H2O |
இனங்காணல் | |
நிறம் | அடர் முதல் இளம் பழுப்பு |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவு |
பிளப்பு | சரி பிளவு {001}, சிறப்பு {100} |
விகுவுத் தன்மை | எளிதில் உடையும் |
மோவின் அளவுகோல் வலிமை | 4.5 |
மிளிர்வு | பளபளக்கும் |
கீற்றுவண்ணம் | வெண்பழுப்பு |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளி கசியும் |
மேற்கோள்கள் | [1] |
ஆம்சுட்ராங்கைட்டு (Armstrongite) (CaZr[Si6O15]·3H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு சிலிக்கேட்டு கனிமம் ஆகும்.பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆம்சுட்ராங்கைட்டு கனிமத்தை Asg[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
கண்டுபிடிப்பு
[தொகு]ஆம்சுட்ராங்கைட்டு முதன்முதலில் 1973 ஆம் ஆண்டு மங்கோலியாவின் ஒம்னோகோவி மாகாணத்தில் உள்ள கான்போக் மாவட்டத்தின் டோரோசுனைல் அணற்பாறைகளில் நடந்த நிகழ்விலிருந்து தோன்றியது.[3] அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்சுட்ராங்கின் நினைவாக கனிமத்திற்கு ஆம்சுட்ராங்கைட்டு எனப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Armstrongite on Mindat.org
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ Vladykin, N. V.; Kovalenko, V. I.; Kashaev, A. A.; Sapozhnikov, A. N.; Pisarskaya, V. A. (1973). "A new silicate of calcium and zirconium – armstrongite". Doklady Akademii Nauk SSSR 209: 1185–1188.