உள்ளடக்கத்துக்குச் செல்

ஆப்கானித்தான் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் ஆப்கானித்தான் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர்கள்களாக இருந்தவர்களின் பட்டியலாகும். இதில் ஐசிசி உலக கோப்பை அணி, இளையோர் அணி எனப்படும் 19 வயதினர்க்கு உட்பட்ட அணி மற்றும் ஆப்கானித்தானின் ஒரு நாள் போட்டி அணி ஆகியவற்றின் தலைவர்கள் அடங்குவர்.

தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்[தொகு]

இப்பட்டியல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணியின் தலைவராக உள்ள துடுப்பாட்ட வீரர்களின் பட்டியல் ஆகும்.

ஆப்கானிஸ்தான் தேர்வுத் துடுப்பாட்ட அணித் தலைவர்கள் [1]
பெயர் ஆண்டு எதிரணி இடம் விளையாடிய போட்டிகள் வெற்றி தோல்வி சமநிலை
1 அஸ்கார் ஆப்கான் 2018 இந்தியா  இந்தியா 1 0 1 0
2018-19 அயர்லாந்து  இந்தியா 1 1 0 0
மொத்தம் 2 1 1 0
மொத்த [2] 2 1 1 0

ஒருநாள் சர்வதேசப் போட்டிகள்[தொகு]

ஏப்ரல் 19, 2009 அன்று ஆப்கானிஸ்தான் தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடியது.

ஆப்கானிஸ்தான் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளின் அணித் தலைவர்கள் [3]
எண் பெயர் ஆண்டு போட்டிகள் வெற்றி சமநிலை தோல்வி முடிவு இல்லை
1 நவ்ரோஸ் மங்கள் 2009-2012 22 12 - 10 0
2 கரீம் சாதிக் 2012 1 0 - 1 0
3 முகம்மது நபி 2013-2015 28 13 - 15 0
4 அஸ்கார் ஆப்கான் 2015-தற்போது 56 31 1 21 3
5 ரஷீத் கான் 2018 4 1 - 3 0
மொத்தம் [4] 111 57 1 50 3
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 15 மார்ச் 2019

பன்னாட்டு இருபது20 போட்டிகள்[தொகு]

ஆப்கானிஸ்தான் தங்கள் முதல் டி 20 ஐ 2010 பிப்ரவரி 1 அன்று விளையாடியது.

ஆப்கானிஸ்தான் இ20 அணித் தலைவர்கள் [5]
எண் பெயர் ஆண்டு போட்டிகள் வெற்றி சமநிலை தோல்வி முடிவு இல்லை
1 நவ்ரோஸ் மங்கல் 2009-2012 13 6 0 7 0
2 முகம்மது நபி 2013-2015 12 6 0 6 0
3 அஸ்கார் ஆப்கான் 2015-தற்போது 46 37 0 9 0
மொத்தம் [6] 71 49 0 22 0

ஐசிசி துடுப்பாட்ட உலக கோப்பை தகுதிப் போட்டிகள்[தொகு]

ஆப்கானிஸ்தான் 2009இல் துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தகுதிப் போட்டியில் பங்கேற்றது.

ஆப்கானிஸ்தான் ஐசிசி துடுப்பாட்ட உலகக் கோப்பைத் தகுதி போட்டி அணித் தலைவர்கள்
எண் பெயர் ஆண்டு போட்டிகள் வெற்றி சமநிலை தோல்வி முடிவு இல்லை
1 நவ்ரோஸ் மங்கல் 2009 10 6 0 4 0
மொத்தம் 10 6 - 4 -

குறிப்புகள்[தொகு]

  1. "List of Afghan Test cricket captains". ESPNCricinfo. பார்க்கப்பட்ட நாள் 2018-11-15.
  2. "Test Matches/ Team Records/ Result Summary". Cricinfo.
  3. Records / Afghanistan / One-Day Internationals / List of captains, Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2011-11-11
  4. Records / One-Day Internationals / Team Records / Result Summary, Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-12-15
  5. "List of Afghanistan T20I captains". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.
  6. "Records/ Twenty20 International/ Results Summary". பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.

வெளி இணைப்புகள்[தொகு]