ஆன்டோனியோ விவால்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆன்டோனியோ விவால்டி
பிறப்பு4 மார்ச்சு 1678
வெனிசு
இறப்பு28 சூலை 1741 (அகவை 63)
வியன்னா
கல்லறைவியன்னா
பணிஇசையமைப்பாளர்
வேலை வழங்குபவர்
  • Ospedale della Pietà
  • Philip of Hesse-Darmstadt
  • Teatro San Angelo
சிறப்புப் பணிகள்Gloria in D Major, Juditha triumphans, L'estro armonico, Op. 3, Stabat Mater, The Four Seasons, Vivaldi's 'Manchester' Violin Sonatas
See list of compositions by Antonio Vivaldi, list of operas by Vivaldie
பாணிsardana
கையெழுத்து

"சிவப்புக் குருவானவர்" என்னும் பட்டப் பெயர் கொண்ட, ஆன்டோனியோ லூசியோ விவால்டி (மார்ச் 4, 1678 – ஜூலை 28, 1741), ஒரு வெனிசியக் குருவானவரும், பரோக் இசையமைப்பாளரும், ஒரு புகழ் பெற்ற வயலின் கலைஞரும் ஆவார். இவர் வெனிஸ் குடியரசிலேயே பிறந்து வளர்ந்தார். நான்கு பருவங்கள் என்னும் நான்கு வயலின் இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட தொடரே பரவலாக அறியப்பட்டதும், மிகவும் புகழ் பெற்ற பரோக் இசை நிகழ்ச்சியும் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Roach, Peter (2011). Cambridge English Pronouncing Dictionary (18th ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-15253-2.
  2. "Vivaldi, Antonio" (US) and "Vivaldi, Antonio".. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்.. 
  3. "The Italian composer Vivaldi was also a Catholic priest". 9 November 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆன்டோனியோ_விவால்டி&oldid=3795148" இலிருந்து மீள்விக்கப்பட்டது