உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனமானத் திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலில் இருக்கும் துணிப்பந்தை எறிய முனைதல்
பந்தை வீசக் கரணம் போடல்
துணியை முறுக்கிச் செய்யப்பட்ட கரணப்பந்து

ஆனமானத் திரி என்பது சிறுவர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று. தமிழ்நாட்டு நாட்டுப்புறங்களில் அண்மைய காலம் வரையில் விளையாடப்பட்டுவந்தது.

ஆடும் முறைமை

[தொகு]
  • இரண்டு அணிகள்.
  • துண்டுத் துணியில் முறுக்கிய திரி.
  • ஒரு அணியிலுள்ளவர் திரியைக் கால் கட்டைவிரல் இடுக்கில் பற்றிக் கரணம் போட்டுக் காலால் எறிய வேண்டும்.
எதிரணியினர் பிடிக்க வேண்டும்.
  • பிடித்தால் பிடித்த அணியினர் எதிரணியினர் மேல் குதிரை ஏறலாம்.
  • பிடிக்காவிட்டால் எறிந்தவர் அணி குதிரை ஏறும்.

ஒப்புநோக்குக

[தொகு]
இரண்டு அணிகளாகப் பிரிந்து விளையாடின் இந்த ஆட்டம் ஆனமானத்திரி எனப் பெயர் பெறும்.
குழுவாகச் சேர்ந்து விளையாடினால் கரணப்பந்து எனப் பெயர் பெறும்.

மேலும் பார்க்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]

பாலசுப்பிரமணியம், இரா, தமிழர் நாட்டு-விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனமானத்_திரி&oldid=4131745" இலிருந்து மீள்விக்கப்பட்டது