உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்தக்கண்ணீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆனந்தக்கண்ணீர்
Anandha Kanneer
திரைப்படச் சுவரொட்டி
இயக்கம்கே. விசயன்
தயாரிப்புசாந்தி நாராயணசாமி
டி. மனோகர்
திரைக்கதைகே. விசயன்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவாஜி கணேசன்
இலட்சுமி
ஒளிப்பதிவுதிவாரி
படத்தொகுப்புசெழியன்
கலையகம்சிவாஜி புரொடக்சன்சு
வெளியீடுமார்ச்சு 7, 1986 (1986-03-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆனந்தக்கண்ணீர் (Anandha Kanneer) என்பது 1986 இல் கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ் நாடகத் திரைப்படமாகும். "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற நாடகத்தை அடிப்படையாகக் கொண்ட, இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், இலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1986 மார்ச்சு 7 அன்று வெளியிடப்பட்டது.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு சங்கர்-கணேஷ் இசையமைத்தனர். [2][3] பாடல் வரிகளை வாலி, புலமைப்பித்தன், நா. காமராசன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "எங்கள் குடும்பம் ஒரு அன்பின்"  மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம், இரமேஷ்  
2. "அம்மா நீ வாழ்க"  மலேசியா வாசுதேவன், பி. சுசீலா  
3. "நினைத்தால் நீ வர வேண்டும்"  வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம்  
4. "மால போடுற கல்யாணமா?"  எஸ். பி. பாலசுப்பிரமணியம்  

வரவேற்பு

[தொகு]

கல்கியின் ஜெயமன்மதன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு நல்ல குடும்பக் கதை என்று குறிப்பிட்டார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
  2. "Anandha Kanneer". JioSaavn. 9 October 2015. Archived from the original on 12 January 2023. பார்க்கப்பட்ட நாள் 12 January 2023.
  3. "Aanandha kanneer Tamil Film EP Vinyl Record by Shankar Ganesh". Mossymart. Archived from the original on 9 March 2022. பார்க்கப்பட்ட நாள் 8 March 2022.
  4. ஜெயமன்மதன் (23 March 1986). "ஆனந்தக் கண்ணீர்". Kalki. p. 34. Archived from the original on 23 April 2024. பார்க்கப்பட்ட நாள் 23 April 2024 – via Internet Archive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தக்கண்ணீர்&oldid=4086252" இலிருந்து மீள்விக்கப்பட்டது