உள்ளடக்கத்துக்குச் செல்

ஆண்ட்ரூ ஸ்டெட்சொன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்ட்ரூ ஸ்டெட்சொன்
பிறப்புOakville, ஒண்டாரியோ, கனடா
இனம்வெள்ளை
வடிவழகுவியல் தகவல்
உயரம்6' 1" (185 செ.மீ.)
முடியின் நிறம்டார்க் பிலென்ட்
கண் நிறம்நீலம்

ஆண்ட்ரூ ஸ்டெட்சொன் (பிறப்பு: ஆகஸ்ட் 24, 1979) ஒரு கனடா நாட்டு விளம்பர நடிகர்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஆண்ட்ரூ ஆகஸ்ட் 24, 1979ம் ஆண்டு Oakville, ஒண்டாரியோ, கனடாவில் பிறந்தார்.

தொழில்[தொகு]

இவர் தனது 23வது வயதில் விளம்ப்பர நடிகராக (பேஷன் மாடல்) அறிமுகமானார். இவர் ஆர்மணி, சேனல், டோல்கே & காப்பானா, ஜரா, கால்வின் கிளைன், லெவிஸ், H&M போன்ற நிறுவனங்களில் விளம்பர நடிகராக பணிபுரிந்தார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ஆண்ட்ரூ ரிக் டென்மார்க் அவரது காதலி Stine மார்ச் 19, 2011ம் ஆண்டு டென்மார்க் கில் திருமணம் செய்துகொண்டார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்ட்ரூ_ஸ்டெட்சொன்&oldid=3232809" இலிருந்து மீள்விக்கப்பட்டது