ஆண்டர்சன் தீவு (அந்தமான் தீவுகள்)
Appearance
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 1 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 13.15 km2 (5.08 sq mi)[1] |
நீளம் | 12.2 km (7.58 mi) |
அகலம் | 1.8 km (1.12 mi) |
கரையோரம் | 33.5 km (20.82 mi) |
உயர்ந்த ஏற்றம் | 0 m (0 ft)[2] |
நிர்வாகம் | |
District | வடக்கு மற்றும் நடு அந்தமான் |
தீவுத் தொகுதி | அந்தமான் தீவுகள் |
தீவின் துணைக்குழு | இண்டர்வியூ தீவு |
Taluk | மாயா பந்தர் தாலுக்கா |
மக்கள் | |
Demonym | இந்தி |
மக்கள்தொகை | 0 (2011) |
அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
இனக்குழுக்கள் | இந்து, அந்தமானியர்கள் |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
PIN | 744202[4] |
Telephone code | 031927 [5] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
ISO Code | IN-AN-00[3] |
Literacy | 84.4% |
Avg. summer temperature | 30.2 °C (86.4 °F) |
Avg. winter temperature | 23.0 °C (73.4 °F) |
Sex ratio | 1.2♂/♀ |
unit_pref | Metric |
Census Code | 35.639.0004 |
Official Languages | இந்தி, ஆங்கிலம் |
ஆண்டர்சன் தீவு (Anderson Island) அந்தமான் தீவுகளில் ஒரு தீவாகும். இந்தியாவின் ஒன்றியப் பகுதியான அந்தமான் நிக்கோபார் தீவுகளின் [6] நிர்வாக மாவட்டமான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இத்தீவு உள்ளது. தலைநகரம் போர்ட் பிளேரிலிருந்து வடக்கில் 117 கிலோமீட்டர் (73 மைல்) தொலைவில் இத்தீவு அமைந்துள்ளது.
புவியியல்
[தொகு]இண்டர்வியூ தீவின் ஒரு பகுதியான இத்தீவு, ஆசுடின் நீர்சந்திக்கு மேற்கில் செவ்வக வடிவில் பவளப் பாறை வகைத் தீவாக உள்ளது. வடக்கு அந்தமான் தீவையும்,நடு அந்தமான் தீவையும் ஆசுடின் நீர்சந்தி பிரிக்கிறது.
நிர்வாகம்
[தொகு]ஆண்டர்சன் தீவும் இதனுடன் இணைந்த இண்டர்வியூ தீவுத் தொகுதியும் மாயாபந்தர் தாலுக்காவால் நிர்வகிக்கப்படுகிறது[7].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-12-04.
- ↑ Sailing Directions (enroute) | India and the Bay of Bengal. National Geospatial-intelligence Agency, United States Government. 2014. http://msi.nga.mil/MSISiteContent/StaticFiles/NAV_PUBS/SD/Pub173/Pub173bk.pdf. பார்த்த நாள்: 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 September 2016.
{{cite web}}
: CS1 maint: bot: original URL status unknown (link) - ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-09-23.