ஆசியக் கிண்ணம் 2004
Appearance
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் சுற்று, Knockout |
நடத்துனர்(கள்) | இலங்கை |
வாகையாளர் | இலங்கை (3-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 6 |
மொத்த போட்டிகள் | 13 |
தொடர் நாயகன் | சனத் ஜெயசூரிய |
அதிக ஓட்டங்கள் | ஷொயாப் மலீக் 316 |
அதிக வீழ்த்தல்கள் | ஐ. கே. பத்தான் 14 |
2004 ஆசியக் கிண்ணம் துடுப்பாட்டப் போட்டிகள் இலங்கையில் 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 1 வரை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் இலங்கை துடுப்பாட்ட அணி, இந்திய அணியை வேற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை 3வது தடவையாகப் பெற்றுக் கொண்டது.[1][2][3]
பங்குபற்றிய அணிகள்
[தொகு]பிரிவு A
[தொகு]பிரிவு B
[தொகு]முடிவுகள்
[தொகு]முதற் கட்டம்
[தொகு]- ஜூலை 16
- வங்காளதேசம் எதிர் ஹொங்கொங் - வங்காள தேசம் 116 ஓட்டங்களால் வெற்றி
- இந்தியா எதிர் அமீரகம் - இந்தியா 116 ஓட்டங்களால் வெற்றி
- ஜூலை 17
- பாக்கிஸ்தான் எதிர் வங்காளதேசம் - பாகிஸ்தான் 76 ஓட்டங்களால் வெற்றி
- இலங்கை எதிர் அமீரகம் - இலங்கை 116 ஓட்டங்களால் வெற்றி
- ஜூலை 18
- பாக்கிஸ்தான் எதிர் ஹொங்கொங் - பாகிஸ்தான் 173 ஓட்டங்களால் வெற்றி
- இலங்கை எதிர் இந்தியா - இந்தியா 12 ஓட்டங்களால் வெற்றி
முதற்கட்ட முடிவுகள்
[தொகு]- பிரிவு A
1வது: பாக்கிஸ்தான்
2வது: வங்காளதேசம்
3வது: ஹொங்கொங்
- பிரிவு B
1வது: இலங்கை
2வது: இந்தியா
3வது: அமீரகம்
இரண்டாம் கட்டம்
[தொகு]ஆட்டங்கள்
[தொகு]- ஜூலை 21
- வங்காளதேசம் எதிர் இந்தியா - இந்தியா 8 விக்கெட்டுகளால் வெற்றி
- பாக்கிஸ்தான் எதிர் இலங்கை - இலங்கை 7 விக்கெட்டுகளால் வெற்றி
- ஜூலை 23 - வங்காளதேசம் எதிர் இலங்கை - இலங்கை 10 விக்கெட்டுகளால் வெற்றி
- ஜூலை 25 - பாக்கிஸ்தான் எதிர் இந்தியா - பாகிஸ்தான் 59 ஓட்டங்களால் வெற்றி
- ஜூலை 27 - இலங்கை எதிர் இந்தியா - இந்தியா 4 ஓட்டங்களால் வெற்றி
- ஜூலை 29 - பாக்கிஸ்தான் எதிர் வங்காளதேசம் - பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளால் வெற்றி
இறுதிப் போட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Wisden Cricinfo Staff (12 May 2004). "Sri Lanka to host the Asia Cup". இஎஸ்பிஎன் கிரிக்கின்ஃபோ. பார்க்கப்பட்ட நாள் 11 September 2017.
- ↑ "Javed Omar replaces Hannan Sarkar". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
- ↑ "Agarkar and Kartik dropped". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.