ஆசித் ராய்
Appearance
ஆசித் ராய் | |
---|---|
பிறப்பு | டார்ஜிலிங், மேற்கு வங்காளம் |
தொழில் | எழுத்தாளர் |
குடியுரிமை | இந்தியர் |
ஆசித் ராய் (Asit Rai)(நேபாளி: असीत राई) என்பவர் இந்தியாவின் மேற்கு வங்காளம் டார்ஜிலிங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் நேபாளி மொழி எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் ஆவார். நயா க்ஷிதிஜ் கோ கோஜ் என்ற நாவலுக்காக 1981-ல் சாகித்திய அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Asit Rai : Products at Indiaclub.com". indiaclub.com. Archived from the original on 1 March 2014. பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.
- ↑ "Yantrana – Asit Rai | PDF, EPUB, DOC Free Download EBook and Audiobook". getebook.org. பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.
- ↑ "Sahitya Akademi Award winners in Nepali list | Mungpoo News". mungpoo.org. பார்க்கப்பட்ட நாள் 22 February 2014.