ஆங்கிலேய விசிறிவால்
Appearance
ஆங்கிலேய விசிறிவால் | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
மற்றொரு பெயர் | தோட்ட விசிறிவால் |
தோன்றிய நாடு | தோற்றம் இந்தியா, வளர்ந்தது இங்கிலாந்தில் |
பண்புகள் | |
இறகு அலங்காரம் | 30 முதல் 40 இறகுகள் உடைய விசிறி வடிவ வால் |
வகைப்படுத்தல் | |
ஆத்திரேலிய வகைப்படுத்தல் | ஆசிய இறகு மற்றும் குரல் புறாக்கள் |
அமெரிக்க வகைப்படுத்தல் | ஆடம்பரப் புறாக்கள் |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | அமைப்புப் புறாக்கள் |
குறிப்புகள் | |
ஒரு பிரபலமான கண்காட்சி இனம். | |
மாடப் புறா புறா |
ஆங்கிலேய விசிறிவால் பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை இந்தியாவிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது, எனினும் ஸ்பெயின் மற்றும் சீனாவில் இவற்றைப் பற்றி பழைய குறிப்புகள் உள்ளன.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ பாண்டியர் செப்பேடுகள் பத்துLevi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85390-013-2.
- ↑ Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.