ஆங்கிலேய கேரியர்
Appearance
![]() ஒரு நீலப்பட்டை ஆங்கிலேய கேரியர் | |
நிலை | பொதுவாகக் காணப்படுபவை |
---|---|
மற்றொரு பெயர் | ஆங்கிலேய கேரியர் |
தோன்றிய நாடு | இங்கிலாந்து |
வகைப்படுத்தல் | |
அமெரிக்க வகைப்படுத்தல் | மூங்கில்கள் |
ஐரோப்பிய வகைப்படுத்தல் | மூங்கில்கள் |
குறிப்புகள் | |
ஒரு பழமையான ஆடம்பரப் புறாவாகும். | |
மாடப் புறா புறா |
இங்கிலீஸ் கேரியர் புறா என்பது ஆடம்பரப் புறா வகையைச் சேர்ந்தது ஆகும். இவை பல ஆண்டுகள் தேர்ந்தெடுத்த இனப்பெருக்க முறையால் உருவாயின.[1] இங்கிலீஸ் கேரியர் மற்றும் அனைத்து பழக்கப்படுத்தப்பட்ட புறாக்களும் மாடப் புறாவிலிருந்து உருவானவையாகும். இவை நீண்ட கழுத்து, நீண்ட மெல்லிய உடலைப் பெற்றுள்ளன.
வரலாறு
[தொகு]இவ்வினமானது பெர்சியன் கேரியர், பாக்தாத் கேரியர் மற்றும் போவிட்டர் இனங்களிலிருந்து உருவானதாகும்.[2]
வடிவமைப்பு
[தொகு]
மற்ற புறா இனங்களை விட இவை தமது வாயை அகலமாக 1.9 செ.மீ.க்கு திறக்க வல்லவை. இவற்றின் உயரம் 44 முதல் 47 செ.மீ. ஆகும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. ISBN 0-85390-013-2.
- ↑ The Journal of Horticulture, Cottage Gardener and Country Gentlemen. Vol. VIII (new series). London: The Proprietors. 1865. p. 241.