ஆக்டினோடாப்னே சாலிசினா
Appearance
ஆக்டினோடாப்னே சாலிசினா | |
---|---|
Illustration of Actinodaphne salicina | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Actinodaphne |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/ActinodaphneA. salicina
|
இருசொற் பெயரீடு | |
Actinodaphne salicina Meissner |
ஆக்டினோடாப்னே சலிசினா (Actinodaphne salicina) என்பது இலாரேசி குடும்பத்தில் உள்ள ஒரு வகை தாவரமாகும் . இது இந்தியாவில் குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. இந்தத் தாவரத்தின் இரண்டு வகைமைகள் மட்டுமே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ World Conservation Monitoring Centre (1998). "Actinodaphne salicina". IUCN Red List of Threatened Species 1998: e.T31224A9616891. doi:10.2305/IUCN.UK.1998.RLTS.T31224A9616891.en. https://www.iucnredlist.org/species/31224/9616891. பார்த்த நாள்: 16 November 2021.