உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்டினியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்டினினா
ஆக்டினியா ஈகுனா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
ஆந்தோசூவா
வரிசை:
குடும்பம்:
ஆக்டினிடே
பேரினம்:
ஆக்டினியா

வேறு பெயர்கள்
  • ஆக்டினியே
  • பெரியாபசு பார்சுகல், 1775

ஆக்டினியா (Actinia) என்பது கடற்சாமந்தி பேரினமாகும். இது ஆக்டினிடே குடும்பத்தினைச் சார்ந்தது. ஆக்டினியா ஒரு அரிய மாறுபட்ட வடிவுவினைத் கொண்டுள்ளது. இதில் ஏதாவது தாக்குதலில் வெட்டுண்டால் வெட்டுப்பட்ட பகுதியிலிருந்து இரண்டாவது வாய் தோன்றுகின்றது.[2]

சிற்றினங்கள்[தொகு]

பின்வரும் சிற்றினங்கள் உலக கடல் உயிரினப் பதிவேட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன:[3]

  • ஆக்டினியா ஆல்பா ரிஸ்ஸோ, 1826
  • ஆக்டினியா அனுலாட்டா கே, 1854
  • ஆக்டினியா ஆசுடர் எல்லிஸ், 1768
  • ஆக்டினியா ஆசுட்ராலியென்சிசு கார்ல்கிரென், 1950
  • ஆக்டினியா பெர்முடென்சிசு (மெக்முரிச், 1889)
  • ஆக்டினியா பைகார்னிசு முல்லர், 1776
  • ஆக்டினியா கேபிலாட்டா கே, 1854
  • ஆக்டினியா காரி டெல்லே சியாஜே, 1822
  • ஆக்டினியா குளோரோடாக்டைலா பிராண்ட், 1835
  • ஆக்டினியா சினிரியா கே, 1854
  • ஆக்டினியா கிளியோபாட்ரே ஹெம்ப்ரிச் & எஹ்ரென்பெர்க், 1834
  • ஆக்டினியா கர்டா டிரேட்டன், 1846
  • ஆக்டினியா டெலிகாடுலா (ஹெர்ட்விக், 1888)
  • ஆக்டினியா துபியா லெசன், 1830
  • ஆக்டினியா எபாயென்சிசு ஷாமா, மிட்செல் & சோலே-காவா, 2011
  • ஆக்டினியா எக்வினா (லின்னேயஸ், 1758))
  • ஆக்டினியா எரித்ரோசுபிலோட்டா பிராண்ட், 1835
  • ஆக்டினியா பிஸ்கெல்லா முல்லர் 1789
  • ஆக்டினியா ஃபிரேகேசியா டக்வெல், 1856, ஸ்ட்ராபெரி அனிமோன்
  • ஆக்டினியா ஜெலட்டினோசா மோசி, 1877
  • ஆக்டினியா ஜெம்மா டிரேட்டன், 1846
  • ஆக்டினியா கிராசிலிசு ஹெம்ப்ரிச் & எஹ்ரென்பெர்க், 1834
  • ஆக்டினியா கிராமினியா டிரேட்டன், 1846
  • ஆக்டினியா க்ரோபெனி வாட்ஸ்ல், 1922
  • ஆக்டினியா ஐரிசு முல்லர், 1789
  • ஆக்டினியா க்ரேமெரி பாக்ஸ், 1914
  • ஆக்டினியா லாரன்டி பிராண்ட், 1835
  • ஆக்டினியா மாமிலாரிசு குய் & கைமார்ட், 1833
  • ஆக்டினியா மெடிடெரேனியா ஷ்மிட், 1971
  • ஆக்டினியா மெர்டென்சி பிராண்ட், 1835
  • ஆக்டினியா மினுட்டிசிமா லு சூயர், 1817
  • ஆக்டினியா மியூசிலஜினோசா
  • ஆக்டினியா நிக்ரோபங்டேட்டா டென் ஹார்ட்டாக் & ஒகானா 2003
  • ஆக்டினியா ஒப்ட்ரூன்காட்டா ஸ்டிம்ப்சன், 1853
  • ஆக்டினியா ஆசுட்ரேரம் கே, 1854
  • ஆக்டினியா பப்புவானா குய் & கைமார்ட், 1833
  • ஆக்டினியா பிரசினா கோஸ்ஸே, 1860
  • ஆக்டினியா பங்டாட்டா கே, 1854
  • ஆக்டினியா புசில்லா ஸ்வார்ட்ஸ், 1788
  • ஆக்டினியா ரெக்லினாட்டா போஸ்க், 1802
  • ஆக்டினியா ரோசா ரிஸ்ஸோ, 1826
  • ஆக்டினியா ரோசுலா எஹ்ரென்பெர்க், 1834
  • ஆக்டினியா ரூபிடா ஹோல்ட்சுவொர்த், 1855
  • ஆக்டினியா ரூஃபா முல்லர், 1776
  • ஆக்டினியா சாலி மான்டீரோ, சோல்-காவா & தோர்ப், 1997
  • ஆக்டினியா சாங்குனியோ -பங்க்டாடா டெம்பிள்டன், 1841
  • ஆக்டினியா சிம்ப்ளக்சு எஹ்ரென்பெர்க், 1834
  • ஆக்டினியா சினென்சிசு ஆண்ட்ரெஸ், 1883
  • ஆக்டினியா இசுட்ரைடா குய் & கைமார்ட், 1833
  • ஆக்டினியா இசுட்ரைடா ரிஸ்ஸி, 1907
  • ஆக்டினியா இசுட்ரிகாட்டா குய் & கைமார்ட், 1833
  • ஆக்டினியா டேபெல்லா டிரேட்டன், 1846
  • ஆக்டினியா டேனியாட்டா கே, 1854
  • ஆக்டினியா டெனெப்ரோசா ஃபர்குஹார், 1898
  • ஆக்டினியா டைல்சி மில்னே எட்வர்ட்ஸ், 1857
  • ஆக்டினியா டிமிடா வெர்ரில், 1868
  • ஆக்டினியா டோங்கானா குவோய் & கைமார்ட், 1833
  • ஆக்டினியா டிரன்காட்டா முல்லர், 1776
  • ஆக்டினியா வேரியன்சு முல்லர், 1806
  • ஆக்டினியா வயோலேசியா ரிசோ, 1826
  • ஆக்டினியா வால்வா முல்லர், 1776
  • ஆக்டினியா ஜோனாட்டா ரத்கே, 1836

மேற்கோள்கள்[தொகு]

  1. Actinia Linnaeus, 1767 World Register of Marine Species. Retrieved 2011-08-31.
  2. Yew. A. Filipchenko – Experimental Zoology; Ripol Klassik 2013; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 5458477898, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9785458477895, pp. 209, 221–223, 344.
  3. "WoRMS - World Register of Marine Species - Actinia Linnaeus, 1767". marinespecies.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-04-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டினியா&oldid=3314959" இலிருந்து மீள்விக்கப்பட்டது