அ. சிவசுந்தரம்
Appearance
அ. சிவசுந்தரம் A. Sivasunderam | |
---|---|
இலங்கை நாடாளுமன்றம் கிளிநொச்சி தொகுதி | |
பதவியில் 1960–1965 | |
பின்னவர் | கா. பொ. இரத்தினம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 2 அக்டோபர் 1904 |
இனம் | இலங்கைத் தமிழர் |
அப்புக்குட்டி சிவசுந்தரம் (Appucutty Sivasunderam, 2 அக்டோபர் 1904[1] - ) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
சிவசுந்தரம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 1,159 வாக்குகள் வித்தியாசத்தில் சுயேட்சையாகப் போட்டியிட்ட அன்ரன் சி. பொன்னம்பலம் என்பவரை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2] சூலை 1960 தேர்தலிலும் இவர் போட்டியிட்டு வீ. ஆனந்தசங்கரியை 3,327 வாக்குகளால் வென்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[3] 1970 தேர்தலில் இவர் சுயேட்சையாகப் போட்டியிட்டு 196 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தார்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Directory of Past Members: Shivasundaram, Appucutty". இலங்கை நாடாளுமன்றம்.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-12. Retrieved 2015-02-28.
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. Retrieved 2015-02-28.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. Retrieved 2015-02-28.