அ. அருணாசலம்
அ. அருணாசலம் என்பவா் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவாா். இவா் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சோ்ந்தவா். மேலும் தமிழ்நாட்டு சட்டமன்ற உறுப்பினராக இருந்தாா். இவர் தமிழ்நாடு சட்டமன்ற மன்றத்தில் 2001 முதல் 2006 துணை சபாநாயகராக பணியாற்றினார் [1][2]
1984 மற்றும் 2001 தேர்தல்களில் வரகூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of Tamil Nadu. Archived from the original on 2009-03-03.
- ↑ "Tamil Nadu Legislative Assembly: Details of terms of successive Legislative Assemblies constituted under the Constitution of India". Government of India.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.
- ↑ "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2018-06-15.