அஷ்டசகஸ்ரம்
Appearance
![]() உ. வே. சாமிநாதையர் | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
தமிழ்நாடு | |
மொழி(கள்) | |
பிராமணத் தமிழ் | |
சமயங்கள் | |
![]() | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஐயர் |
அஷ்டசகஸ்ரம் (சமக்கிருதம்: अष्टसहश्रम) (தமிழ் அர்த்தம்: எட்டாயிரம்) என்றழைக்கப்படுவோர், இந்திய மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயர் சமூகத்தின் ஒரு பிரிவினர் ஆவர்.[1]
பிரிவுகள்
[தொகு]- அத்தியூர்
- அறிவர்படை
- நந்திவாடி
- சத்குலம்