அவுத்ரி தெல்சாந்தி
Appearance
(40314) 1999 KR16 | 16 மே 1999 | MPC [A] |
(123509) 2000 WK183 | 26 நவம்பர் 2000 | MPC [A][B] |
A . ஆர். கைனவுட் என்பவரோடான இணைகண்டுபிடிப்பு B சி. ஈ. தெலாகோடே என்பவரோடான இணைகண்டுபிடிப்பு |
---|
அவுத்ரி தெல்சாந்தி (Audrey Delsanti) (பிரெஞ்சு மொழி: [odʁɛ dɛlsɑ̃ti]; பிறப்பு: 27 ஆகத்து 1976) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார். இவர் சிலியில் உள்ள இலாசில்லா வான்காணகத்தில் சிறுகோள்களைக் கண்டுபிடித்தார்.
சிறுகோள் மையம் இவரை இரண்டு சிறுகோள்களைக் கண்டுபிடித்தவராகக் கூறுகிறது.[1] (40314) 1999 KR16 எனும் நெப்டியூன் கடப்பு வான்பொருளை இவர் மட்டுமே கண்டறிந்ததாக தவறாகக் குறிப்பிடுகிறது, இது இவரது இணைகண்டுபிடிப்பேயாகும்.
இவருக்கு 2004 இல் முதுமுனைவர் பட்டத்திற்கான ஓனோலூலூவில் உள்ள அவாய் பல்கலைக்கழகத்தின் வானுயிரியல் துறை நாசாஆய்வுநல்கையை வழங்கியுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 20 June 2016. பார்க்கப்பட்ட நாள் 8 August 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- Audrey Delsanti – Homepage