அவள் பாவம்
Appearance
அவள் பாவம் | |
---|---|
இயக்கம் | எம். கே. அருந்தவ ராஜா |
தயாரிப்பு | கே. ஆர் . கணேஷ் |
இசை | பிரதீப் ரவி |
நடிப்பு | பிரபுகாந்த் ரித்திகா |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அவள் பாவம் 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுகாந்த் நடித்த இப்படத்தை பிரதீப் ரவி இயக்கினார்.