அவதார் சிங் (யுடோ)
Appearance
தனிநபர் தகவல் | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 3 ஏப்ரல் 1992 குர்தாஸ்பூர், பஞ்சாப் (இந்தியா) | |||||||||||||
உயரம் | 1.94 மீட்டர்கள் (6.4 அடி)[1] | |||||||||||||
எடை | 90 கிலோகிராம்கள் (200 lb)[1] | |||||||||||||
விளையாட்டு | ||||||||||||||
விளையாட்டு | யுடோ | |||||||||||||
நிகழ்வு(கள்) | ஆண்கள் 90 கிலோ | |||||||||||||
பதக்கத் தகவல்கள்
| ||||||||||||||
31 மே 2016 இற்றைப்படுத்தியது. |
அவதார் சிங் (Avtar Singh, ஏப்ரல் 3, 1992) இந்திய யுடோ வீரர். இவர் இரியோ டி செனீரோவில் நடந்த 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்று 32 பேருக்கான சுற்றில் வெளியேறினார்.
தனி வாழ்க்கை
[தொகு]சிங் ஏப்ரல் 3, 1992இல் பஞ்சாபின் குரிதாசுப்பூரில் பிறந்தார்.[1] கோதெ குராலா சிற்றூரில் வளர்ந்து வருகையில் தனது பெற்றோரின் பண்ணையில் பணிபுரிந்து வந்தார்.[2] தற்போது பஞ்சாப் காவல்துறையில் துணை ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.[3]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Avtar Singh Biography". Official website of the Glasgow 2014 Commonwealth Games. Archived from the original on 31 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 May 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Judge, Shahid (19 May 2016). "Where others doubted Avtar Singh backs himself, wins Rio Olympics 2016 judo quota". The Indian Express. http://indianexpress.com/article/sports/sport-others/where-others-doubted-avtar-singh-backs-himself-wins-olympic-judo-quota-2807759/. பார்த்த நாள்: 26 May 2016.
- ↑ Kamal, Kamaljit Singh (19 May 2016). "Gurdaspur judoka Avtar makes it to Rio Olympics 2016". Hindustan Times. http://www.hindustantimes.com/punjab/gurdaspur-judoka-avtar-makes-it-to-rio-olympics-2016-sports-brazil-judo-punjab/story-bfHoRWrsbGwqMubTTKGixN.html. பார்த்த நாள்: 26 May 2016.