உள்ளடக்கத்துக்குச் செல்

அழுத்தமின்னணுவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழுத்தமின்னணுவியல் விளைவுகள் (piezotronics effect), அழுத்தமின்சாரம் கொண்ட பொருளில் உருவாகிய அழுத்தமின்னணு ஆற்றலை பயன்படுத்துகிறது. இது வாயில் மின்னழுத்தமானது மின்னூட்டம் ஏந்தியின் செலுத்தப்பண்புகளை ஊக்குவிக்கவிப்பதால் நிகழ்கிறது. இந்த கோட்பாட்டைக் கொண்டு உருவாக்கப்படும் பொருட்களை அழுத்தமின்னணுப் பொருட்கள் என்பர்.[1][2][3]

இந்தக் கோட்பாட்டை 2007ல் ஜியார்ஜியா கல்விக்கூடத்தின் முனைவர் ஜாங் லின் வாங் என்பவர் அறிமுகப்படுத்தினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Downie, Neil A (2006). Exploding Disk Cannons, Slimemobiles and 32 Other Projects for Saturday Science. Johns Hopkins University Press. pp. 133–145. ISBN 0-8018-8506-X.
  2. [1] Zhong Lin Wang, “Nanopiezotronics”, Advanced Materials, 2007, 19, 889-892.
  3. Wang, Xudong; Zhou, Jun; Song, Jinhui; Liu, Jin; Xu, Ningsheng; Lin Wang, Zhong (2006). "Piezoelectric Field Effect Transistor and Nanoforce Sensor Based on a Single ZnO Nanowire". Nano Letters 6 (12): 2768–2772. doi:10.1021/nl061802g. பப்மெட்:17163703. Bibcode: 2006NanoL...6.2768W. http://www.nanoscience.gatech.edu/paper/2006/06_NL_9.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அழுத்தமின்னணுவியல்&oldid=4116296" இலிருந்து மீள்விக்கப்பட்டது