உள்ளடக்கத்துக்குச் செல்

அழகு (1984 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அழகு (Azhagu) என்பது 1984 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை கே விஜயன் இயக்கினார். ஏ. சுந்தரத்தின் சேசாயி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் சரத் பாபு மற்றும் சுமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[1] இப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேஷ் இசையமைத்திருந்தார்.[2]

நடிகர்கள்[தொகு]

ஒலிப்பதிவு[தொகு]

ஒலிப்பதிவு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Azagu LP Vinyl Records". musicalaya. Archived from the original on 2 May 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-05-02.
  2. "Azhagu Tamil Film EP Vinyl Record by G K Venkatesh". Macsendisk. Archived from the original on 4 May 2023. பார்க்கப்பட்ட நாள் 4 May 2023.
  3. "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 10 June 2024. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழகு_(1984_திரைப்படம்)&oldid=4000413" இலிருந்து மீள்விக்கப்பட்டது