அல்லு ராமலிங்கம்
Appearance
அல்லு ராமலிங்கம் | |
---|---|
பிறப்பு | 1 அக்டோபர் 1922 பாலகொல்லு, கோதாவரி மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் (now பாலகொல்லு, மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 30 சூலை 2004 | (அகவை 81)
தேசியம் | இந்தியன் |
பணி | குணச்சித்திர நடிகர், நகைச்சுவையாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1953–2004 |
வாழ்க்கைத் துணை | அல்லு கனகாரத்னம் |
பிள்ளைகள் | 5, அல்லது அரவிந்த் |
உறவினர்கள் | அல்லு அர்ஜுன் (பேரன்) ராம் சரண் (பேரன்) அல்லது சிரீஷ் (பேரன்) சிரஞ்சீவி (மருமகன்) |
விருதுகள் | பத்மசிறீ 1990 |
அல்லு ராமலிங்கம் (1 அக்டோபர் 1992-30 ஜூலை 2004) என்பவர் தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட டோலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
விருதுகள்
[தொகு]- ரகுபதி வெங்கையா விருது 2001
- பத்ம சிறீ விருது - இந்திய அரசால் தெலுங்கு மொழி திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகராக பங்களித்தமைக்காக தரப்பட்டது[1] மீண்டும் 1970 இல் பத்மசிறீ விருது பெற்றார்.
- பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது - 1999
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help)