உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லி
தயாரிப்புஎஸ். எஸ். ஆர். பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎஸ். எஸ். இராஜேந்திரன்
விஜயகுமாரி
ஏவி. எம். ராஜன்
புஷ்பலதா
வெளியீடு1964
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அல்லி 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி, ஏவி. எம். ராஜன், புஷ்ப லதா ஆகியோரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அந்திமலர் பூத்திருக்கு என்னும் பாடல் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.[1][2][3]

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1964

மேற்கோள்கள்

[தொகு]
  1. "லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்" (in ta). Dina Thanthi. 24 October 2014 இம் மூலத்தில் இருந்து 5 October 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171005071607/http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/10/24113151/SS-rajenthiran-story.vpf. 
  2. "Alli: Too many things at a time". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 13 March 1964. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19640313&printsec=frontpage&hl=en. 
  3. "Glorious Cop". Link. Vol. 6, no. 26–52. 1964. p. 39. Retrieved 6 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லி_(திரைப்படம்)&oldid=4141720" இலிருந்து மீள்விக்கப்பட்டது