உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லியம் லோயாகோனோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Maltese dwarf garlic
"Allium lojaconoi" found at the Dingli Cliffs in Malta
Allium lojaconoi found at the Dingli Cliffs in மால்ட்டா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
Subgenus:
இனம்:
A. lojaconoi
இருசொற் பெயரீடு
Allium lojaconoi
Brullo, Lanfr. & Pavone

அல்லியம் லோயாகோனோய் (தாவரவியல் பெயர்: Allium lojaconoi, Maltese dwarf garlic) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும். இவ்வினம் இது மால்ட்டாவின் அகணியத் தாவரம் ஆகும். இத்தாவரயினம், சார்தீனியா, கோர்சிகா இடங்களிலுள்ள Allium parciflorum, என்ற தாவரத்துடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது.[1][2] இது ஐந்து முதல் பத்து செண்டிமீட்டர் உயரம் வரை வளரும் இயல்புடையதாக உள்ளது. கோடைகாலத்தில் மலரும் இயல்புடையது. இதன் பூக்கள் பழுப்பும், ஊதாவும் கலந்துள்ளது. ஒவ்வொரு பூவிதழுக்கும் நடுவில் அடர்நிறமுள்ள கோடு உள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Salvatore Brullo, E. Lanfranco, Pietro Pavone. 1982. Webbia 35(2): 296.
  2. Kew World Checklist of Selected Plant Families
  3. Weber, Hans Christian (2006). Flora of the Maltese Islands : a field guide. Bernd Kendzior. Weikersheim: Margraf. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8236-1478-9. இணையக் கணினி நூலக மைய எண் 71355428.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லியம்_லோயாகோனோய்&oldid=3899004" இலிருந்து மீள்விக்கப்பட்டது