உள்ளடக்கத்துக்குச் செல்

அல்லா ராமகிருஷ்ண ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்லா ராமகிருஷ்ண ரெட்டி
சட்டமன்ற உறுப்பினர்
ஆந்திரப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2014
முன்னையவர்கமலா கந்துரு
தொகுதிமங்களகிரி
ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர்
பதவியில்
13 ஜூன் 2019 – 31 ஜூலை 2020
முன்னையவர்போங்குரு நாராயணா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
பெற்றோர்
  • அல்லா தசரத ராமி ரெட்டி (தந்தை)
  • அல்லா வீர ராகவம்மா (தாய்)
உறவினர்அல்லா அயோத்தி ராமி ரெட்டி (சகோதரர்)
புனைப்பெயர்ஆர்கே

அல்லா ராமகிருஷ்ணா ரெட்டி (Alla Ramakrishna Reddy) ஆர்கே என்ற முதலெழுத்துக்களால் பிரபலமாக அறியப்பட்ட இவர், [1] ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் [2] ஆம் ஆண்டு முதல் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியிலிருந்து மங்களகிரி சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

அரசியல் வாழ்க்கை

[தொகு]

ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், 2014 மற்றும் 2019 தேர்தல்களில் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு மங்களகிரி தொகுதியில் போட்டியிட்டு இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார். [3] 2014 தேர்தலில், இவர் அப்போது உறுப்பினராக இருந்த கமலா கந்துருவை எதிர்த்து 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியின் நாரா லோகேசை எதிர்த்து 5,337 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். [2] 1 ஆகஸ்ட் 2020 அன்று அமராவதி பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையத்தை அமைக்க மறுசீரமைப்பு செய்யப்படும் வரை, ஜூன் 2019 முதல் ஆந்திரப் பிரதேச தலைநகர் மண்டல மேம்பாட்டு ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் [4] [5]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்லா_ராமகிருஷ்ண_ரெட்டி&oldid=3820682" இலிருந்து மீள்விக்கப்பட்டது