அல்ஜூனிட் தொடருந்து நிலையம்
Appearance
EW9 Aljunied MRT Station 阿裕尼地铁站 அல்ஜூனிட் Stesen MRT Aljunied | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
விரைவுப் போக்குவரத்து | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | 81 Geylang Lorong 25 Singapore 388310 | ||||||||||
ஆள்கூறுகள் | 1°18′59.19″N 103°52′58.73″E / 1.3164417°N 103.8829806°E | ||||||||||
தடங்கள் | |||||||||||
நடைமேடை | Island | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
இணைப்புக்கள் | Bus, Taxi | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
கட்டமைப்பு வகை | Elevated | ||||||||||
நடைமேடை அளவுகள் | 2 | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | Yes | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | EW9 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 4 November 1989 | ||||||||||
சேவைகள் | |||||||||||
|
அல்ஜூனிட் தொடருந்து நிலையம் சிங்கப்பூரின் துரிதக் கடவு ரயில் நிலையங்களில் ஒன்றாகும். இது நாட்டின் தெற்குப் பகுதியில் அல்ஜூனிட் பகுதியில் அங்குள்ள மக்களுக்கு செவைசெய்கிறது. கிழக்கு மேற்கு வழித்தடத்தில் இது ஒன்பதாவது தொடருந்துநிலையமாகும். இது காலாங் தொடருந்து நிலையம் மற்றும் பாய லேபார் தொடருந்து நிலையம் ஆகிய இரண்டிற்கும் நடுவில் அமைந்துள்ளது. இரண்டு தளமேடைகளை கொண்ட இந்த தொடருந்துநிலையத்தில் ஒன்றில் பாசிர் ரிஸ் தொடருந்து நிலையம் நோக்கியும் மற்றொன்றில் ஜூ கூன் நோக்கியும் ரயில்கள் பயணிக்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- [1] பரணிடப்பட்டது 2011-06-14 at the வந்தவழி இயந்திரம்
- [2] பரணிடப்பட்டது 2012-10-19 at the வந்தவழி இயந்திரம்