அலோங் மேற்கு சட்டமன்றத் தொகுதி
Appearance
அலோங் மேற்கு | |
---|---|
அருணாசலப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 30 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வடகிழக்கு இந்தியா |
மாநிலம் | அருணாசலப் பிரதேசம் |
மாவட்டம் | மேற்கு சியாங் |
மக்களவைத் தொகுதி | மேற்கு அருணாச்சலம் |
ஒதுக்கீடு | பட்டியல் இனத்தவர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
10-ஆவது அருணாசலப் பிரதேச சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் தோபின் எட்டே | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
அலோங் மேற்கு சட்டமன்றத் தொகுதி (Along West Assembly constituency) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் 60 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது அருணாச்சல மேற்கு மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.[1][2][3]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]- 1990: கிர்ஜ் எஷி, ஜனதா தளம்
- 1995: கென்டோ எட்டே, இந்திய தேசிய காங்கிரஸ்
- 1999: கென்டோ எட்டே, இந்திய தேசிய காங்கிரஸ்
- 2004: கடம் எட்டே, இந்திய தேசிய காங்கிரஸ்
- 2009: கடம் எட்டே, இந்திய தேசிய காங்கிரஸ்
- 2014: தும்கே பாக்ரா, பாரதிய ஜனதா கட்சி
ஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | படம் | கட்சி | |
---|---|---|---|---|
2019 | தும்கே பாக்ரா | Bharatiya Janata Party | ||
2024 | தோபின் எட்டே[4] | Bharatiya Janata Party |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2019
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தும்கே பாக்ரா | 6000 | 51.48 | ||
ஐக்கிய ஜனதா தளம் | தோபின் எட்டே | 5,034 | 43.2 | ||
நோட்டா | நோட்டா | 385 | 3.3 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 11654 | 87.85 |
2024
[தொகு]கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தோபின் எட்டே | 7629 | 57.1 | ||
தேசிய மக்கள் கட்சி | நியமோ எட்டே | 5,678 | 42.5 | ||
நோட்டா | நோட்டா | 54 | 0.4 | ||
வாக்கு வித்தியாசம் | |||||
பதிவான வாக்குகள் | 13361 | ||||
பதிவு செய்த வாக்காளர்கள் |
மேலும் காண்க
[தொகு]- அலோங் கிழக்கு சட்டமன்றத் தொகுதி
- மேற்கு சியாங் மாவட்டம்
- அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sitting and previous MLAs from Along West Assembly Constituency
- ↑ Election Commission of India
- ↑ Arunachal Pradesh Legislative Assembly
- ↑ https://results.eci.gov.in/AcResultGen2ndJune2024/ConstituencywiseS0230.htm
- ↑ "Arunachal Pradesh General Legislative Election 2019". Election Commission of India. Retrieved 13 October 2021.