உள்ளடக்கத்துக்குச் செல்

அலை ஓசை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலை ஓசை
இயக்கம்சிறுமுகை ரவி
தயாரிப்புநவில்கல் கிருஷ்ணன்
கதைசிறுமுகை ரவி
இசைஇளையராஜா
நடிப்புவிசயகாந்து
நளினி
ஒளிப்பதிவுஜெய்கிசான்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்திருமலை சினி பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 14, 1985 (1985-01-14)
ஓட்டம்130 நமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அலை ஒசை (Alai Osai) என்பது 1985 ஆம் ஆண்டைய இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை சிறுமுகை ரவி இயக்க விசயகாந்து, நளினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[1] இதற்கு தணிக்கை வாரியம் A (வயதுவந்தவர்களுக்கு மட்டும்) என சான்றிதழ் வழங்கியது.[2] இப்படம் தெலுங்கு மொழியில் பிரஜா போராட்டம் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.[3]

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4] பாடல் வரிகளை இளையபாரதி, கங்கை அமரன், முத்துலிங்கம், காமகோடியன், வைரமுத்து ஆகியோர் எழுதினர்.[5] "போராடடா" பாடல் 2018 ஆம் ஆண்டய தமிழ் திரைப்படமான " பரியேறும் பெருமாள் " படத்தில் பயன்படுத்தப்பட்டது.[6]

பாடல் பெயர் பாடகர்கள் பாடலாசிரியர்
"கனிந்து வரும்" எஸ். ஜானகி காமகோடியன்
"குப்பமா பெத்த" எஸ்.ஜானகி குழுவினர் கங்கை அமரன்
"பார்க்காததும்" மலேசியா வாசுதேவன், கிருஷ்ணசந்தர் & சாய்பாபா
"நீயா அழைத்தது" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி வைரமுத்து
"போராடடா" மலேசியா வாசுதேவன் குழுவினர் இளையபாரதி
"ரோஜா தோட்டம்" எஸ். ஜானகி முத்துலிங்கம்

குறிப்புகள்[தொகு]

  1. "Alai Osai Vinyl LP Records". musicalaya. Archived from the original on 7 April 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-04-03.
  2. "Alai Osai (Celluloid)". Movies & Lyrics. syzygy.in. Archived from the original on 30 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
  3. https://www.youtube.com/watch?v=MnHVLmO7hXg
  4. https://bollywoodvinyl.in/collections/kannada-malayalam-telugu-tamil-lps/products/alai-osai-1984-tamil-vinyl-l-p
  5. "Vinyl ("LP" record) covers speak about IR (Pictures & Details) - Thamizh - Page 8". ilayaraja.forumms.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
  6. "Pariyerum Perumal: A film that manifested the casteist reality of South Tamil Nadu". The Station (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-11. பார்க்கப்பட்ட நாள் 2020-12-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலை_ஓசை_(திரைப்படம்)&oldid=3659316" இலிருந்து மீள்விக்கப்பட்டது