அலைபாயுதே (தொலைக்காட்சித் தொடர்)
Appearance
அலைபாயுதே | |
---|---|
இயக்கம் | மான் சிங் மிங்கு |
நடிப்பு | பிரீதிகா ராவ் ஹர்ஷத் அரோரா சுசித்ரா பிள்ளை நவேத் அஸ்லம் விவேக் மதன் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
பருவங்கள் | 01 |
அத்தியாயங்கள் | 235[1] |
தயாரிப்பு | |
தயாரிப்பாளர்கள் | பார்ச்சூன் புரொடக்சன்ஸ் |
படப்பிடிப்பு தளங்கள் | போப்பால் மும்பை ஐதராபாத்து |
ஓட்டம் | தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | கலர்ஸ் தொலைக்காட்சி |
படவடிவம் | 780i SD |
ஒளிபரப்பான காலம் | 30 திசம்பர் 2013 21 நவம்பர் 2014 | –
அலைபாயுதே என்பது செப்டம்பர் 15, 2014 முதல் சூலை 31, 2015 வரை ராஜ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு மொழிமாற்றுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் 30 திசம்பர் 2013 முதல் 21 நவம்பர் 2014 வரை ஒளிபரப்பான 'பேய்ன்டெஹா' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். இந்த தொடர் இஸ்லாமிய சமுதாயத்தை மையமாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ராஜ் தொலைக்காட்சி வலையகம் பரணிடப்பட்டது 2017-01-05 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- ராஜ் தொலைக்காட்சி யூட்யுப்
பகுப்புகள்:
- கலர்ஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- ராஜ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தி-தமிழ் மொழிபெயர்ப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2010ஆம் ஆண்டுகளில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்திய காதல் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2013 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2014 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- இந்தியத் தொலைக்காட்சி நாடகங்கள்
- 2014 இல் தொடங்கிய இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2015 இல் நிறைவடைந்த இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்