அலெஸ்ட்டீடீ
Appearance
அலெஸ்ட்டீடீ | |
---|---|
பிரிசினசு லொங்கிப்பின்னிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | அலெஸ்டியோடீ
|
குடும்பம்: | அலெஸ்டீடீ
|
பேரினம் | |
அலெஸ்ட்டெஸ் |
அலெஸ்ட்டீடீ (Alestidae) என்பது ஆப்பிரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை கராசிபார்மசு மீன் வகையைச் சேர்ந்தவை. இக் குடும்பத்தில் 110 இனங்களைக் கொண்ட 18 பேரினங்கள் உள்ளன.[1][2][3]
காங்கோ டெட்ரா (Congo tetra), ஹைட்ரோசைனசு (Hydrocynus) என்பன இக் குடும்பத்தில் மிகவும் அறியப்பட்ட மீன்களாகும்.
குறிப்புகள்
[தொகு]- Nelson, Joseph S. (2006). Fishes of the World. John Wiley & Sons, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0471250317
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nelson, Joseph S. (2006). Fishes of the World. John Wiley & Sons, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-25031-7
- ↑ van der Laan, Richard (December 2017). Freshwater fish list (PDF) (23rd ed.). p. 997. பன்னாட்டுத் தர தொடர் எண் 2468-9157.
- ↑ Nelson, Joseph S.; Terry C. Grande; Mark V. H. Wilson (2016). Fishes of the World (5th ed.). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781118342336.