அலெக்சாண்டர் அபனோவ்
Appearance
அலெக்சாண்டர் அபனோவ் | |
---|---|
இயற்பெயர் | அலெக்சாண்டர் அபனோவ் Alexander Abanov |
துறை | சுருங்கிய பொருள் இயற்பியல் |
கல்வி கற்ற இடங்கள் | சிக்காகோ பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | வலுவான தொடர்புள்ள மின்னணு அமைப்புகளில் குறுக்கீடு விளைவுகள் (1997) |
அறியப்படுவது | 2016 ஆம் ஆண்டில் அமெரிக்க இயற்பியல் கழக உறுப்பினர் |
அலெக்சாண்டர் அபனோவ் (Alexander Abanov) என்பவர் ஓர் அமெரிக்க இயற்பியலாளர் ஆவார். கோட்பாட்டு சுருங்கிய பொருள் இயற்பியல் துறையில் இவர் பணிபுரிகிறார். 1997 ஆம் ஆண்டு சிகாகோ பல்கலைக்கழகத்தில் இருந்து முனைவர் பட்டம் பெற்றார். தற்பொழுது அமெரிக்காவின் நியூயார்க்கு நகரத்திலுள்ள இசுடோனி புரூக் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். 2016 ஆம் ஆண்டில் அமெரிக்கன் இயற்பியல் கழகத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fellows". aps.org. Retrieved April 20, 2017.
- ↑ "Alexander Abanov". sunysb.edu. Retrieved April 20, 2017.
- ↑ "Alexander G. Abanov". sunysb.edu. Retrieved April 20, 2017.