உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவு அடித்தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவு ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் அவசியம். அறிவு அடித்தளம் என்பது ஒரு துறைபற்றி அறிவை சேகரித்து, ஒழுங்குபடுத்தி, இலகுவாக பகிர்ந்து, பயன்படுத்துவதையே முதன்மையாக குறிக்கிறது. விரிவான ஆழமான அறிவு அடித்தளத்தை உருவாக்கி செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் பொழுது வெற்றி உறுதிசெய்யப்படுகிறது.

தற்கால தகவல் மைய அறிவியல் சூழலில் ஒவ்வொரு துறைக்கும் அதைப் பற்றிய அறிவு அடித்தளத்தை அமைப்பது அவசிமாகிறது.[1][2][3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Russell, Stuart J. (2021). Artificial intelligence : a modern approach. Peter Norvig, Ming-Wei Chang, Jacob Devlin, Anca Dragan, David Forsyth, Ian Goodfellow, Jitendra Malik, Vikash Mansinghka, Judea Pearl, Michael J. Wooldridge (Fourth ed.). Hoboken, NJ. ISBN 978-0-13-461099-3. OCLC 1124776132.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  2. Hayes-Roth, Frederick; Donald Waterman; Douglas Lenat (1983). Building Expert Systems. Addison-Wesley. ISBN 0-201-10686-8.
  3. Green, Cordell; D. Luckham; R. Balzer; T. Cheatham; C. Rich (1986). "Report on a knowledge-based software assistant". Readings in Artificial Intelligence and Software Engineering (Morgan Kaufmann): 377–428. doi:10.1016/B978-0-934613-12-5.50034-3. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780934613125. http://dl.acm.org/citation.cfm?id=31893. பார்த்த நாள்: 1 December 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவு_அடித்தளம்&oldid=3768556" இலிருந்து மீள்விக்கப்பட்டது