உள்ளடக்கத்துக்குச் செல்

அறிவியல் பொருளியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவியல் பொருளியல் என்பது தொழில்நுட்ப முன்னேற்றத்தில் அறிவியலின் தாக்கத்தை புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, விஞ்ஞானிகளின் நடத்தையை விளக்கவும், அறிவியல் நிறுவனங்களின் செயல்திறனை புரிந்து கொள்ளவும் பயன்படுகிறது.[சான்று தேவை]

அறிவியலானது பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது, ஏனென்றால் அறிவியலானது உற்பத்தி, வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் இயக்கியாக பெரும்பங்கு வகிப்பதாக உள்ளது. அறிவியல் விவகாரங்கள், விஞ்ஞானிகளின் நடத்தை மற்றும் அறிவியல் நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை புரிந்து கொள்ள பொருளாதார வல்லுனர்கள் முயன்றிருக்கின்றனர் என்று நம்பப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Arthur M. Diamond, Jr. (2008). "science, economics of," The New Palgrave Dictionary of Economics, 2nd Edition, Basingstoke and New York: Palgrave Macmillan.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவியல்_பொருளியல்&oldid=3312618" இலிருந்து மீள்விக்கப்பட்டது