அறிவியல் தமிழின் வரலாறு
Appearance
தொகுப்புகள்
[தொகு]1700
[தொகு]- உடல் கூறு தத்துவம்
- மனை சாஸ்திரம்
- 1718 - தமிழ் கணிதச் சுவடிகள் [1]
1800
[தொகு]- 1832 - பூமி சாத்திரம் - இரேனியசு பாதிரியார்
- 18?? - பூமி சாத்திரச் சுருக்கம்
- 18?? - பூமி சாத்திரப் பொழிப்பு
- 18?? - பூமி சாத்திர்ப பாடங்கள்
- 1835 - இயற்கணிதம் (1835 தமிழ் நூல்), வீரகணிதம் - கரேல்
- 1848 - திரியாங்கம் (1848 நூல்)
- 1848 - சோதி சாத்திரம் (Sodhi Saththiram, தமிழ், ஆங்கில நூல், 1848, யாழ்ப்பாணம்)[2]
- 1849 - பால கணிதம்
- 1850 - சாமுவேல் கிறீன் மருத்துவ நூல்கள், தமிழ்வழி மருத்துவக் கல்வி[3]
- அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல் தமிழில் வெளிவந்த முதலாவது தற்கால மருத்துவ நூல்
- பிள்ளைப் பேறு தொடர்பான மருத்துவ வைத்தியம்
- இரண வைத்தியம் (The science and art of surgery)
- மனுச காரணம் (Human physiology)
- கெமிசுதம்
- கால்நடையியல் (நூல்)
- ஊர்திரி விலங்கு (நூல்)
- வன விலங்கியல் (நூல்)
- மச்சவியல் (நூல்)
- 1852 - அங்காதிபாத சுகரண வாத உற்பாவன நூல்
- 1855 - இயற்கணிதம் (1855 நூல்)
- 1856 - தமிழ் பிள்ளைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட பூமி சாஸ்திரம் முதலாம் புத்தகம்
- 1857 - அளவு நூல் முதலாம் புத்தகம்
- 1858 - ஆத்ம வாச விசாரணம்
- 1860 - கணக்கதிகாரம்
- 1861 - வான சாத்திரம் - யே. ஆர். ஆர்னால்டு
- க்ஷேத்திர கணிதம்
- 1863 - சரீர வினாவிடை - ஜெகநாதநாயிடு
- 1866 - யூக்லிட்டின் சேத்திர கணித பாலபோதினி
- 1868 - பள்ளிப்புத்தக சங்கம் வெளியீடுகள்
- 1885 - இந்து தேசத்து கால்நடைக்காரர் புத்தகம் - ப. சுப்பிரமணியமுதலியார்
- 1886 - கால்நடையியல் (நூல்) - வெ.ப.சுப்பிரமணிய முதலியார்
- 1888 - நூற்றொகை விளக்கம் - பேரா. சுந்தரம்பிள்ளை
- 1888 - சாதாரண தையல் விளக்கம் - பொன்னி துரைசாணி
1900
[தொகு]- 1900 - விவசாயம் அல்லது கிருஷி சாஸ்திர சாரசங்கிரகம் - சேலம் பகடாலு நரசிம்மலு நாயுடு
- 1901 - யூகிலிட்டின் கேத்திர கணிதப்பால போதினி - சோடன்பாபு இராசகோபலாச்சாரியார்
- 1916 - சேலம் தமிழ் அறிவியல் கலைச்சொற் குழு - இராஜாஜி, வேங்கிடசுப்பையர்
- 1926 - இந்திய நர்சுகளுக்கான பாடநூல் - சிதம்பரநாத முதலியார்
- 1930 - சரீர சாத்திரம்
- 1931 - சென்னை அரசு தமிழ் அறிவியல் கலைச்சொற் குழு
- 1934 - சென்னை மாகாண தமிழ்ச்சங்க அறிவியல் தமிழ் கலைச்சொற்கள் பட்டியல் (7400 சொற்கள்)
- 1937 - தமிழில் முடியுமா - இயற்பியல் - இராஜாஜி
- 1938 - அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடுகள்[4]
- 1940 - உயரிநிலைப் பள்ளிகளில் தமிழில் கல்வி
- 1940 - சென்னை அரசாங்க தமிழ் கலைச்சொல்லாக்க குழு - சீனிவாச சாத்திரி
- 1947 - ஆசிரியர் கல்லூரிகளுக்குத் தமிழ் கலைச் சொற்கள்
- 1948 - கலைக்கதிர் மாத இதழ்
- 1954 - 1968 - தமிழ்க் கலைக்களஞ்சியம்
- அறிவியற் கலைக்களஞ்சியம்
- 1960 - இலங்கையில் தமிழ் வழி உயர் கல்வி - க. பொ. த உயர் தரம்
- விஞ்ஞானச்சுடர்
2000
[தொகு]- 2003 - தமிழ் விக்கிப்பீடியா
- 2007 - பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்)
- 2010 - தமிழ்நாட்டில் பொறியியல் கல்வியில் இளங்கலைப் பாடங்கள் தமிழில்[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ த. செந்தில்பாபு. (2008). அறிவியலும் தமிழ்ச்சமூகமும் - சில கேள்விகள். புது விசை [1]
- ↑ ANNOTATED BIBLIOGRAPHY FOR TAMIL STUDIES CONDUCTED BY GERMANS IN TAMILNADU DURING 18TH AND 19TH CENTURIES: A VIRTUAL DIGITAL ARCHIVES PROJECT, பேரா. சி. எசு. மோகனவேலு, பக். 184
- ↑ மருத்துவ நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிடுக
- ↑ "முத்துக்கமலம் இணைய இதழில் முனைவர். சே. கல்பனா எழுதிய கட்டுரை". Archived from the original on 2009-08-31. பார்க்கப்பட்ட நாள் 2010-09-10.
- ↑ "Engineering in Tamil medium!". Archived from the original on 2010-09-04. பார்க்கப்பட்ட நாள் 2010-09-10.
வெளி இணைப்புகள்
[தொகு]- Annotated bibliography for Tamil studies conducted by Germans in Tamilnadu during 18th and 19th centuries: A Virtual Digital Archives Project. பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் - Compiled by Prof. C.S. Mohanavelu.
- பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ்
- இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் தமிழ்
- தமிழில் அறிவியல் நூல்கள்