அறிவகம் நூலகம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அறிவகம் நூலகம் என்பது கனடாவில், ரொறன்ரோவில் அமைந்துள்ள ஒரு தமிழ் நூலகம் ஆகும். இங்கு 5000 மேற்பட்ட பல்துறை நூல்கள் உள்ளன. இங்கு அமர்ந்திருந்து வாசிப்பதற்கும், நூல்களை இரவல் வாங்கிச் சென்று வாசிப்பதற்கும் இந்த நூலகம் வசதிகள் தருகிறது.
வெளி இணைப்புகள்[தொகு]
- அறிவகம் நூலகம் பரணிடப்பட்டது 2012-10-22 at the வந்தவழி இயந்திரம்